12741 – சுதந்திர இலங்கை: செய்யுள் திரட்டு (ஜே.எஸ்.சி.அல்லது எட்டாம் வகுப்பு).


மந்திரிகிரகோரி. கொழும்பு 12: மந்திரி கிரகோரி அன் கோ, 101 ஆர்மர் வீதி, மசங்கா
வீதிச் சந்தி, 1வது பதிப்பு, 1946. (கொழும்பு 12: மந்திரி கிரகோரி அன் கோ).


vi, 128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 13.5 சமீ.

நளவெண்பா, வில்லி பாரதம் ஆகிய இரண்டு தமிழ் இலக்கியப் படைப்புகளிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட எட்டாம் வகுப்புத் தேர்வுக்குப் பொருத்தமான செய்யுள்களும் அதற்கான விளக்கங்களும், கேள்வி பதில்களும் கொண்ட பாட நூலாக இது இலங்கையில் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் வெளியிடப்பட்டது. ஆங்கிலத் தலைப்பு Free Lanka: Poetical Selections for JSC or Standard 8 எனக் குறிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35748).

ஏனைய பதிவுகள்

Igt Video slot Topper On the market

Articles The Favourite Gambling enterprises Diamond King Position Faq’s Servers Does not Power On the Whether utilizing the desktop computer system or perhaps the mobile