12347 – இளங்கதிர்: இதழ்; 1 மலர்; 9 (1956-1957).

செல்லத்துரை குணரெத்தினம் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1957. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்தறை வீதி).

(6), 133 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

சிவமும் செந்தமிழும் (செல்லத்துரை குணரத்தினம்), ஆசிரியர் குறிப்புகள், சிவப்பிரகாச சுவாமிகள் பாடற்சிறப்பு, பட்ட மகிமை (மலைவாணன்), பெறுதல் வழக்கோ? (குணனார்), மர்மம் (காயத்திரி), கல் நார் உரித்த கவி (முருகையன்), பிச்சை வேண்டாம் நாயைப் பிடி (பரதேசி), கலையும் சிலையும் (அம்பலத்தான்), ஆனந்தக் கூத்து (சோ.செல்வநாயகம்), சோழர்காலக் காப்பிய வளர்ச்சி (ச. தனஞ்செயராசசிங்கம்), ஆறுமுகநாவலரும் தமிழ்ப் பல்கலைக் கழகமும் (சு. வித்தியானந்தன்), பல்கலைக் கழகங்கள் (ஆ.சதாசிவம்), கடல் (வி.செல்வநாயகம்), உடன் போக்கு “இறையனார்” (க.கணபதிப்பிள்ளை), என் இன்பமான நாட்கள் (க.கணபதிப்பிள்ளை), தமிழ்ச் சங்கச் செயலாளர் அறிக்கை (வு.ளு.மேதர்: செயலாளர்), துரோகிகள் (ச.இம்மானுவேல் கமலநாதன்), தேசியக் கவிதைகள் (இம்மானுவேல் கமலநாதன்), காதல் இலக்கியம் (கு.நாரயணசாமி), பெண்மைபற்றி இலக்கியம் (வி.சி.), குழந்தை இலக்கியம் (செ.சின்னையா), வசன இலக்கியம் (க.கைலாசபதி) ஆகிய படைப்பாக்கங்களை இவ்விதழில் காணமுடிந்துள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 007981).

ஏனைய பதிவுகள்

Online slots Real cash

Content Like Your own Stakes Plus Chance Top Finest Real cash Ports Awake To help you 1500 Added bonus Dollars, 150 100 percent free Revolves