12367 – கல்வியியலாளன்: தொகுதி 01, ஒக்டோபர் 2003.

பரராஜசிங்கம் இராஜேஸ்வரன், நடராசா திருவாசகன் (பிரதம ஆசிரியர்கள்). யாழ்ப்பாணம்: கல்வியியல் வெளியீட்டு நிலையம் (நுனரஉயவழையெட Pரடிடiஉயவழைn ஊநவெசந), 257, பலாலி வீதி, கந்தர்மடம், 1வது பதிப்பு, ஐப்பசி 2003. (யாழ்ப்பாணம்: ஸ்மார்ட் பிறிண்டர்ஸ், 717, காங்கெசன்துறை வீதி).

xi , 197+11பக்கம், விலை: ரூபா 300. அளவு: 21.5×15 சமீ.

யாழ்ப்பாணம், கல்வியியல் வெளியீட்டு நிலையத்தின் முதலாவது அணியாகவிருந்து பட்டம்பெற்ற இரு கல்வியியலாளர்களால், கல்வித்துறை சார்ந்தோருக்காக வருடாந்தம் வெளியிடப்படும் ஆய்விதழின் முதலாவது இதழ். இவ்விதழில், கல்வியியல் வெளியீட்டு நிலையம்: தொலைநோக்கு, உளக்குலைவு – மேலைத் தேச உளவியல் அணுகுமுறைகள் அபத்தங்கள் (சபா.ஜெயராசா), எதிர்காலவியல் நோக்கில் கல்விமுறைகள் ஒரு பார்வை (சோ.சந்திரசேகரன்), கனடா நாட்டின் நவீன கல்விச் செல்நெறிகள் கல்விச் சுற்றுலா அனுபவப் பகிர்வு (தி.கமலநாதன்), ஜப்பானிய மாணவர் வாழ்க்கையும் கல்விநெறியும் (மனோன்மணி சண்முகதாஸ்), ஆசிரியரும் வாண்மைத் தகைமையும் சில பரிசீலனைகள் (மா.சின்னத்தம்பி), முன்பள்ளிக் கல்வியும் ஆசிரியர் பயிற்சித் தேவையும் (அனுஷ்யா சத்தியசீலன்), சுதந்திர இலங்கையின் கல்வி வளர்ச்சியில் அரசியல் தலையீடு ஏற்படுத்திய விளைவுகள் (கே.ரீ.கணேசலிங்கம்), இலங்கையில் தொழில் சார்ந்த கல்வியியற் பண்புகள் (தனலட்சுமி வில்வநாதன்), தமிழ் கற்போருக்கு புதிய கருவிநூல் (அ.சண்முகதாஸ்), பரீட்சை காலங்களில் ஏற்படக்கூடிய உடல் உளப் பிரச்சினைகள் (எஸ்.டேமியன்), உளவியல் வளர்ச்சியும் அதன் பயன்பாடும் (நா.ஞானகுமாரன்), கல்வியும் பிள்ளைகளின் வளர்ச்சியும் (எஸ்.ஜே.இராஜநாயகம்), மாணவர் பிரச்சினைகளுக்கான தீர்வுக் களமாக பாடசாலைகளின் உருவாக்கம் (கு. சண்முகதாஸ்), மனித மேம்பாட்டில் கல்வி சார் விழுமியங்கள் (ப.கோபாலகிருஷ்ண ஐயர்), பாடசாலைகளில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளினூடாக மனித விழுமிய மேம்பாடுகளைக் கற்பித்தல் (ஜெயலட்சுமி இராசநாயகம்), இந்து பாரம்பரியத்தில் அறிக்கைத்திறன் விருத்தி (கலைவாணி இராமநாதன்), ஆரம்பநிலையியல் சுற்றாடல்சார் செயற்பாடுகளை அமுலாக்கும் நுட்பமுறைகள் (ஜெயமலர் தியாகலிங்கம்), போதனாமுறைத் தொழில் நுணுக்கத்தில் ஆக்கபூர்வகற்றலுக்கான சுதந்திர கோட்பாடும் நடைமுறைகளும் (பா.தனபாலன்), பின் நவீனத்துவம்: ஓர் அறிமுகம் (செ.திருநாவுக்கரசு),சுவாமி விபுலானந்தரின் கல்விப்பணி – ஆ.ஸ்ரீஸ்கந்தமூர்த்தி, கல்வித்துறையினரும் நேர முகாமைத்துவமும் (எஸ்.ஆர்.சத்தியேந்திரா), நியமப் புள்ளி முறையும் பல்கலைக்கழக அனுமதியும் (எஸ்.அறிவழகன்), முன்பள்ளி பிள்ளைகளினுடலியல் பண்புகள் (இ.சிவகுமார்), ருளந ழக யுரனழை – ஏளைரயட யுனைள in குழசநபைn டுயபெரயபந வுநயஉhiபெ (ளு.சுயதயசயஅ)இ Pசழரெnஉயைவழைn யனெ டுயபெரயபந வுநயஉhiபெ (ளுநடஎயஅயடயச ளுiஎயியவாயஅ) ஆகிய அக்கங்கள் இடம்பெற்றுள்ளன. 370.05 கல்விநிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டு மலர்கள்208 நூல் தேட்டம் – தொகுதி 13 (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 014120).

ஏனைய பதிவுகள்

Salle de jeu Bovegas

Ravi Lucky Treasures Casino Comme Me Auditionnons Nos Salle de jeu De Ligne Articles Connus Reclamações Diretamente Silencieux Bovegas Salle de jeu Leurs versions sont