12279 – அற்புதமான நீரைப் பராமரிப்போம்.

சரத் அமரசிறி (ஆங்கில மூலம்), சீரங்கன் பெரியசாமி (மொழிபெயர்ப்பாளர்). நுகேகொட: இலங்கை இயற்கை ஒன்றியம், 546/3, வட்ட மாவத்தை, கங்கொடவில, 1வது பதிப்பு, ஜுன் 2008. (கண்டி: கிரியேட்டிவ் பிரின்டர்ஸ் அன்ட் டிசைனர்ஸ், இல. 3யு, பஹிரவகந்த வீதி).

xv, 155 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-1944-02-5.

சரத் அமரசிறி எழுதிய Caring for Water என்ற நூலின் தமிழாக்கம். அறிமுகம், நீரின் பண்புகள், புவியில் நீர், இலங்கையில் நீர், நீரின் பயன்களும் தேவையான தரங்களும், நீர் மாசடைதல், நற்போசணை, முடிவுரையும் முன்னால் உள்ள சவால்களும் ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் பூமியில் நீரின் பராமரிப்பு பற்றிய தெளிவான விளக்கத்தை வழங்குகின்றது. தெரிவுசெய்யப்பட்ட நூல்விபரக் கோவையொன்று மேலதிக வாசிப்பிற்காக நூலின் இறுதியில் பட்டியலிடப் பட்டுள்ளது. நூலுக்கான சுட்டியொன்றும் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49701).

ஏனைய பதிவுகள்

Jackpot Team

Blogs Simple tips to Down load Gambling enterprise Software For the Android os Products Pick the best Real money Ports For your Finances Understand the

14879 விகடனின் விளங்கா விளக்கங்கள்.

சி.க.அமிர்தஞானம், இரா.மகேந்திரன். திருக்கோணமலை: இரா.மகேந்திரராஜா, பிருந்தாவனம், 106, பிரதான வீதி, 1வது பதிப்பு, 2010. (திருக்கோணமலை: சி.சிவபாலன், அஸ்ரா பிரின்டர்ஸ்). viii, 104 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×15 சமீ.

14609 சுவாசம் மட்டுமே சுடுகலனாய்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா (இயற்பெயர்: லதா கந்தையா). கிளிநொச்சி: லதா கந்தையா, 1வது பதிப்பு, பெப்ரவரி 2018. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). xxvi, 98 பக்கம், விலை: ரூபா 500.,

Book Of Madness Gratis Aufführen

Content Weshalb Ist Book Of Dead Auf diese weise Repräsentabel Inside Einen Spielern? Existiert Sera Ghost Slider Für jedes Angeschlossen Casinos? Columbus Deluxe Kostenlos Angeschlossen