12290 – இலங்கையிற் கல்வி: கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதல் இற்றை வரை: நூற்றாண்டுவிழா மலர் (பகுதி 1).

நூற்றாண்டு விழா மலர்க் குழு. கொழும்பு: இலங்கை கல்வி கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு: அரசாங்க அச்சகப் பகுதி).

lxxxvi 405 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 525., அளவு: 25.5×20 சமீ

இலங்கையின் கல்வி அமைச்சராக I.M.R.A.ஈரியகொல்ல பணியாற்றிய காலகட்டத்தில் இலங்கையின் கல்வி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அவ்வேளையில் மூன்று பகுதிகளாகப் பிரித்து வெளியிடப்பட்ட நூற்றாண்டு மலரின் முதற் பகுதியே இந்நூலாகும். இந்நூலில் பண்டைக்காலம் (அத்தியாயம் 1-14), இடைக்காலம் (அத்தியாயம் 15-25), போத்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சியிற் கல்வி (அத்தியாயம் 26-30) ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் 30 தனித்தனி அத்தியாயங்கள் பல்வேறு கல்வியியலாளர்களால் எழுதித் தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31805).

ஏனைய பதிவுகள்

casino online games

New online casino Best casino online Casino online games Given their poker pedigree, it’s no surprise PokerStars casino promo code serves up a strong lineup

11423 அணுக்கட்டமைப்பும் ஆவர்த்தன இயல்புகளும்.

றிஸ்வான் எம். சலாஹ{தீன். உடத்தலவின்ன: House of Chemistry, 11/A கலதெனிய, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (மாத்தளை: ஸல்காலிங்க் ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 10, பிரதான வீதி). viii, 142

11553 பாரதம்: உத்தியோக பருவம் கிருட்டிணன் றூது சருக்கம்: பொழிப்புரையுடன்.

வில்லிபுத்தூராழ்வார்; (மூலம்), ம.வே.திருஞானசம்பந்தன் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 1வது பதிப்பு, புரட்டாதி 1934. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச  யந்திரசாலை). 120 பக்கம், விலை: சதம் 75., அளவு: 21.5×14 சமீ. மகாபாரதத்தில் கிருஷ்ணபகவான்