12292 – இலங்கையிற் கல்வி: கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதல் இற்றை வரை: நூற்றாண்டுவிழா மலர் (பகுதி 3).

நூற்றாண்டு விழா மலர்க் குழு. கொழும்பு: இலங்கை கல்வி கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு: அரசாங்க அச்சகப் பகுதி).

(6), 909-1514 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 525., அளவு: 25.5×20 சமீ.

இலங்கையின் கல்வி நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட நூலின் மூன்றாவது பகுதி இது. இப்பகுதியில் கல்வி அமைப்பு (அத்தியாயம் 68-76), கல்வியின் பொருளடக்கம் (அத்தியாயம் 77-87), கல்வியின் பொருளாதார அமிசங்கள் (அத்தியாயம் 88-92), மரபு வழிவந்த கல்வி முறைகள்-மீணோக்கு (அத்தியாயம் 93-95), கல்வியும் துணைச் சேவைகளும் (அத்தியாயம் 96-100) ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் 33 தனித்தனி அத்தியாயங்கள் பல்வேறு கல்வியியலாளர்களால் எழுதித் தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31807).

ஏனைய பதிவுகள்

Beste Echtgeld Casinos 2024

Content Automatenspiele Balzac Spielsaal Die Besten Book Of Spielautomaten Unser besten Online Spielhallen sehen unsereiner pro Sie geprüft und unter unserer Seite aufgelistet.