ச.முத்துலிங்கம். கொழும்பு 3: பேராசிரியர் ச.முத்துலிங்கம், கல்வி உளவியல்துறை, கல்விப் பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1980. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்).
(4), 204 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 21.5×14 சமீ.
கல்வி உளவியலின் முதலாம் பாகம் 1 முதல் 15 வரையிலான அத்தியாயங்களில் கல்வி உளவியலும் அதன் ஆய்வுமுறைகளும், பரம்பரையும் சூழலும், முதிர்வு, வளர்ச்சிக் கோலங்கள், குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம், கட்டிளமைப் பருவம், ஊக்கலும் தேவைகளும், பொருத்தப்பாடு, நுண்மதி, வளர்ச்சி-பியாஜேயின் கருத்துக்கள், ஆளுமை, மனப்பான்மையும் கவர்ச்சியும், தனியாள் வேறுபாடுகள், வழிகாட்டல் ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34098).