12822 – கரையைத் தேடும் கட்டுமரங்கள் (நாவல்).

கே.எஸ்.பாலச்சந்திரன். சென்னை 600078: வடலி, எண். 6/3, சுந்தரர் தெரு, எம்.ஜி.ஆர். நகர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).

305 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21 x 13.5 சமீ., ISBN: 978-81-90840- 50-7.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட இந்நாவல் அதற்கும் ஒரு தசாப்தம் முந்திய 1979-80 ஆண்டுக்காலப் பகுதியை பதிவுசெய்ய முற்பட்டுள்ளது. ‘மான் பாய்ஞ்ச வெளி’ கிராமத்தில் மீனவ சமூகத்தில் கதை களம்கொள்கின்றது. சம்மாட்டி மரியாம்பிள்ளை, தாய் மதலேனாள், அந்தோனி, அவனது தங்கை எலிசபெத், சின்னத் தங்கை மேரி, இளம் விதவையான ஸ்ரெல்லா எனத் தொடரும் பாத்திரங்கள் உயிரோட்டமாக இந்நாவலில் உலாவருகின்றன.

ஏனைய பதிவுகள்

15828 கல்லாடம் கற்று மல்லாடுவோம் சொல்லாடுவோம்.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario,1வது பதிப்பு, 2007. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம்;, 1108 Bay Street, Toronto,