N.P.M. சுல்தான், மேனகா கிருஷ்ணபிள்ளை. கொழும்பு: N.P.M.சுல்தான், செல்வி மே.கிருஷ்ணபிள்ளை, போதனாசிரியர், தொலைக் கல்வி மத்திய நிலையம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (கொழும்பு 6: உதயா பப்ளிக்கேஷன்ஸ், 83/3, 3/2, 37ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை).
vii, 177 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 190., அளவு: 22×15 சமீ.
கல்வித் தத்துவம், கல்வி உளவியல், கலைத்திட்டம், கல்வித் தொழில்நுட்பம், கல்விப் புள்ளிவிபரவியல் ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்கள் தொழில்சார் கல்விப் பாடங்களில் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறப்பாகத் தீர்வு காண்பதே ஆசிரியரின் நோக்கமாகவுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26900).