சத்தார் எம். பிர்தௌஸ். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 251 ஏ, பிரதான சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன்).
xvi, 136 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-0122-01-1.
சீராக்கம், ஐந்தெழு மாதிரிகை என்றால் என்ன?, 5நு உம் குணநல உள்ளீடும், செயற்பாட்டு மாதிரிப் படிவம், பாடசாலை மட்டக் கணிப்பீடு, ளுடீயு நியதியும் புள்ளி வழங்கலும், கணிப்பீட்டுக் கருவிகள், கருவிகளும் பண்புகளும், கருவிகளும் அடையப்படும் தேர்ச்சிகளும், பாடசாலை மட்டக் கணிப்பீடும் வசதியேற்படுத்துநர் வகிபாகமும், சோதனை வகைகள், ஆசிரியர் தரவட்டம், பரிகாரம், பயிற்றுகை, மதிப்பீடு, மேம்பாடு, திட்டமிடல், உபாயத் திட்டமிடல், ஆரம்பக் கல்வி, கற்றல் கற்பித்தல் துணைச் சாதனங்கள், கற்றல் வளங்கள், அடிப்படை முகாமைத்துவ எண்ணக்கருக்கள், மாணவர் மைய வகுப்பறை முகாமைத்துவம், வகுப்பறை அமைவு, குழுச் செயற்பாடு, அறிக்கைசார் செயற்பாடுகளுக்கான பதங்கள், தொடருறு கல்வி, E- Learning ஆகிய 27 தலைப்புகளின்கீழ் கல்வித்துறை சார்ந்த இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சத்தார் எம். பிர்தௌஸ் (Sathar M.Firthous) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றுபவராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49650).