சி.கு.சிவராம், க.செந்தூ ரன், ப.பிறிந்தன் (இதழாசிரியர்கள்). கொழும்பு 4: பம்பலப்பிட்டி இந்துக் கல்லூ ரி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xvi, 106 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வருடாந்தம் நடத்தும் இயற்றமிழ் வேள்வி நிகழ்வு 11.8.2003 அன்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது. அந்நிகழ்வுடன் இணைந்ததாக இம்மலர் மாணவர் ஆக்கங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31064).