கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1967. (கண்டி: செய்தி அச்சகம், 241, கொழும்பு வீதி).
(4), 58 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 1., அளவு: 24.5×18 சமீ.
இவ்விதழில் அயன மண்டலச் சூறாவளிகளும் இலங்கையின் வானிலையும் (G.G.R.தம்பையாப்பிள்ளை), இலங்கையின் அரசியல் யாப்புச் சீர்திருத்த இயக்கத்திற்குப் பின்னணியாக அமையும் பொருளாதார அமைப்பு 1833-1863 (I.H.வண்டென் ட்றீஸென்), மலேஷியாவில் கலிங்கம் -தொகுப்பு (கா.இந்திரபாலா), நூல் விமர்சனம்: தமிழ்மொழியிற் சமூகவியல் (மு.மவ்ரூப்), விஞ்ஞானக் கலைச்சொல்லாக்கம் (கா.இந்திரபாலா), ‘கைத்தொழிற் புரட்சி” என்ற பதம் (செ.ராஜரத்தினம்), கலிங்கர் ஆட்சிக் காலம் – ii, அரசியல் வரலாறு (ஸிரிமா கிரிபமுண), சிங்கள நாடகக் கலை-ஸொகறியும் கோலமும் (எதிரிவீர ஸரத்சந்த்ர) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 033307).