12391 – சிந்தனை: மலர் 4 இதழ் 1,2 (ஜனவரி-ஜுலை 1971).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1971. (கண்டி: நேஷனல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி).

102 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 2.50, அளவு: 24.5×18 சமீ.

இவ்விதழில் நான்கு பதில்மைகளின் அளவையியல் (கே.என்.ஜயதிலக), கண்டி இராச்சியம்: 1658 க்கும் 1710 க்கும் இடையில் அதன் வெளிநாட்டுத் தொடர்புகளையும், வர்த்தகத்தையும் பற்றிய சில அம்சங்கள் (சி.அரசரத்தினம்), கயிலாய வன்னியனார் சிதம்பர தருமசாதனப் பட்டையம் (1722) (செ.குணசிங்கம்) அகிய நான்கு ஆய்வுக் கட்டுரைகளும் ஆசிரியரால் தொகுக்கப்பட்ட அறிவியல் நிகழ்வுகளின் குறிப்பும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 000710).

ஏனைய பதிவுகள்