12420 – தாரகை – இதழ்18:2014.

க.வினோஷியா, ரா.சுகிர்தா (இதழாசிரியர்கள்). கொழும்பு: வுல்வெண்டால் பெண்கள் உயர்தரப் பாடசாலை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 11: அஷ்டலட்சுமி பதிப்பகம், 320, செட்டியார் தெரு).

226 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25X18.5 சமீ.

கொழும்பு வுல்வெண்டால் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவியரால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் தாரகை ஆண்டிதழின் 18ஆவது இதழ் இது. ஆசிச் செய்திகள், கல்லூரி அறிக்கைகளையும், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் ஆக்கங்களுடன் இணைத்து இவ்வாண்டுமலர் பிரசுரமாகியிருக் கின்றது. இலைமறை காயாக மாணவர்களிடம் காணப்படும் ஆற்றல்களையும், ஆளுமைகளையும், திறன்களையும் வெளிக்கொண்டுவரும் களமாக இது அமைகின்றது. தாரகையின் இதழ்ப் பொறுப்பாசிரியர்களாக திருமதிகள் கோசலை ரவீந்திரன், கோமளவதி மதியழகன், மே.சு.இராஜகுலநாதன், ஹே.யோகநாதன், ஜோ.சரோஜினிதேவி, செல்வி தயாளினி நடேசு ஆகியோர் செயற்பட்டிருந்தார்கள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61264).

ஏனைய பதிவுகள்

11145 சைவநெறி தரம் 11: G.C.E. O/L.

என்.பீ.ஸ்ரீந்திரன். யாழ்ப்பாணம்: வாரிவனம் இந்து இளைஞர் மன்றம், 1வது பதிப்பு, பங்குனி 2008. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம், நாவலர் வீதி). 80 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 180., அளவு: 20.5×14 சமீ. 2008ஆம்

14907 நாவலர் மாநாடு விழாக் காட்சிகள் 1969.

நாவலர் மாநாட்டுக் குழு. கொழும்பு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, 1வது பதிப்பு, நவம்பர் 1969. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு). 94 தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

Beste Casinos Qua Paysafecard

Content Was Ist Ihr 10 Maklercourtage Bloß Einzahlung? Diverse Spielbank Bonus Freispiele Abzüglich Einzahlung Entsprechend Funktioniert Ihr Selbstausschluss As part of Verbunden Casinos Bloß Oasis?

Cellular Ports 2024

Posts Exactly how All of our Benefits Opinion An informed Pay By Cellular phone Statement Gambling enterprises? Boku Cellular Gambling enterprises Exactly what are the