எஸ்.சிவநிர்த்தாநந்தா (பதிப்பாசிரியர்), ச.சிறிதரகுமார் (உதவிப் பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: ஊளுனுஐ பிரிவு, வலயக்கல்வி அலுவலகம், 1வது பதிப்பு, 2009. (திருக்கோணமலை: சண் பிரிண்டர்ஸ், 306 மத்திய வீதி).
xvi, 193 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20 சமீ.
திருக்கோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் ஊளுனுஐ பிரிவு, வருடாந்தம் வெளியிடத் திட்டமிட்டுள்ள ஆண்டு மலர் வரிசையில் முதலாவது இதழ் இதுவாகும். ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள், பதிப்பாசிரியர் உரைகளுடன் தமிழிலக்கணம் கற்பித்தல் (கா.சிவத்தம்பி), தமிழ் ஒரு செம்மொழி (அ. சண்முகதாஸ்), அறிவுசார் பொருளாதாரம் பற்றிய வரையறை (சோ.சந்திரசேகரம்), வகுப்பறை ஆளுமை (எம்.இளங்கோவன்), தமிழ்மொழிக் கற்கையின் பண்பும் பயனும் (மனோன்மணி சண்முகதாஸ்), நீர்மலி கண்ணொடு நினைப்பாகின்றோ (வ.மகேஸ்வரன்), இலங்கையில் மூன்றாம் நிலைக் கல்வி பரவலாக்கலும் நவீனமாக்கலும் (வு.தனராஜ்), நவீன இலக்கிய வளர்ச்சியில் செ.கணெசலிங்கனது தடங்கள் (செ.யோகராசா), நாலாயிரந் திவ்வியப் பிரபந்தத்தில் இலங்கைத் தமிழர் நாட்டார் வழக்காற்றியல் கூறுகள் (சிவலிங்கம் சிவநிர்த்தானந்தா), சமணம்-ஓர் அறிமுகம் (அ.இலட்சுமி தத்தை), நாவலாசிரியர் செ.கணேசலிங்கன் ஓர் அறிமுகம் (கி.விசாகரூபன்), பண்களின் தோற்றமும் வளர்ச்சியும் (மீரா வில்லவராயர்), சுவாமி விபுலானந்தரின் நாடக நோக்கு (க.இரகுபரன்), நடிப்பும் பார்ப்போரும் (ஜெயரஞ்சனி ஞானதாஸ்), சர்வதேச வர்த்தகத்தின் மீதான தடைகளும் விளைவுகளும் (யு.யு.ஆ.நபைல்), திண்மக் கழிவு முகாமைத்துவம் (பு.கு.லூயிஸ்), பாடசாலையும் தலைமைத்துவமும் (ந.விஜேந்திரன்), ஆசிரிய நண்பா (த. சுந்தரலிங்கம்), பாடசாலைகளில் மாணவர்களின் வரவு ஒழுங்கீனத்திற்கு காரணம் பெற்றோரின் கவலையீனமா? அல்லது பாடசாலை செயற்பாடுகளில் உள்ள கவர்ச்சியின்மையா?(P.ஜெராட்), ஆரம்பக் கல்வி மறுசீரமைப்பு-நடைமுறையும் பிரச்சினைகளும் (எஸ்.வரதசீலன்), இசையும் கல்வியில் அதன் பங்கும் (தே. முருகுப்பிள்ளை), இஸ்லாமும் கல்வியும் (ஜே.எம்.யூசுப்), செல்வத்துள் செல்வம் கல்விச் செல்வம் எம் சிறார்களை சென்றடைய வழி சமைப்போம் (ஓ.குலேந்திரன்), நனோ தொழில்நுட்பமும் அதன் பிரயோகமும் (ச.சுதாகரன்), உங்கள் பழைய கணனியை என்ன செய்யப் போகின்றீர்கள்: இலத்திரனியல் கழிவுகள் பற்றிய ஒரு பார்வை (மா.பாலசிங்கம்), திருக்கோணமலை கல்வி வலயத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள்(க.அரியநாயகம்), அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் (க.ஜெயநாதன்), ஆசிரியர் தொழிலும் வாண்மைத்துவமும் (இ.பரசுபாணி), அது ஒருஜனனம் (ஜனாப் எச்.சிஹாப்தீன்), முறைசாராக் கல்வி பற்றி ஒரு கண்ணோட்டம் (சு.கிருபானந்தன்), விசேட தேவைகளையுடைய சிறார்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் பாடசாலைகளின் பங்கு (வ.மகேஸ்வரன்), ஆசிரிய ஆலோசகர் சேவை (சந்திரவதனா மகேந்திரஜோதி), கற்றல் கற்பித்தல் வளங்களைத் தயாரித்தலில் கல்வித் தொழில்நுட்பத்தின் பங்கும் ஆசிரியரும் (ச.தேவசகாயம்), திருக்கோணமலை வலயத்தின் தமிழ்மொழி மூல க.பொ.த.(சா.த.) பரீட்சை 2008-விஞ்ஞான பாட அடைவுமட்டப் பின்னடைவும் எதிர்கால நடவடிக்கைகளும் (ப.அரியநாயகம்), பாடசாலைகளில் வழிகாட்டல் ஆலோசனைச் சேவை (பீ.புவனேஸ்வரன்), உலக மேதைகளின் நகைச்சுவை, நேர முகாமைத்துவம் (ஜீ.மதியழகன்), இறைவார்த்தையின் பயன் (ஜே.கீதபொன்கலன்), நவீன சித்திரத்தின் வளர்ச்சி பற்றி அறிய ஆவலா? (எஸ்.கருணாகரன்), ஆரம்பக் கல்விப் புலத்தில் ஆசிரியரின் பங்கு (பத்மசிறீ ஜெயகாந்தன்), கல்விக்கான உணவு – உலக உணவுத் திட்டம் (ச.சதீஸ்காந்தன்), ஆசிரியர் (அருள்மணி விபுணசேகரம்), சிங்கப்பூரும் சிறப்புறு கல்வியும் (கி.உதயகுமார்), மாற்றுத் திறனுள்ள பிள்ளைகளும் உளவளத்துணையும் (த.மோகனராஜா), மாணவர்கள் மத்தியில் சூழல் தொடர்பான திறனை ஏற்படுத்துவதில் பாடசாலைகளின் வகிபாகம் (ஏ.பாலச்சந்திரமூர்த்தி), முரண்பாடுகள் தாண்டிய உடன்பாடு (ஜனாப் ஏ.ஜே.எம்.சாலி), கம்பன் கண்ட வாலி (எஸ்.பிரகாஷ்), இலக்கியத்தில் திறனாய்வு பற்றிய கண்ணோட்டம் (ஞா. யோகேஸ்வரன்), ஒளி (ஜனாப் ஏ.ஆர்.எம்.றியாட்), ஆசிரியவாண்மை (மர்ளியா சக்காப்), விஞ்ஞானத்தின் விந்தை (மோகனசுந்தரம் லாவண்யா), கல்வியினூ டாக தேசிய ஊழல் எதிர்ப்புச் செயற்றிட்டம் (பிரவீணா கிருபைராஜ்), கற்பிக்கத் தேவை கற்றல் (வினோரஞ்சி சபேசன்), தேடலில்லா ஆசிரியன் (ஏ.ஜே.எம். சாலி), பள்ளிப் பருவத்தில் கொண்ட நட்பு (பா.கௌதமி), நூலகம் (இ.நிரஞ்சலா), கல்லறை நினைவுகள் (எஸ்.எச்.பாத்திமா சஹ்ரா), உறவுகள் புதிது (எம்.எச். சதீஸ்ரன்) ஆகிய 77 படைப்பாக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47720.