மலர்க் குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 1995. (கொழும்பு: அரசாங்க அச்சுத் திணைக்களம்)
(40) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28x22 சமீ.
கல்வி உயர்கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்தும் அகில இலங்கைத் தமிழ் மொழித் தின விழா 1995 பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் 19.7.1995 அன்று நடைபெற்றது. கல்வி உயர்கல்வி அமைச்சராகவிருந்த றிச்சட் பத்திரண நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14530).