12484 – தமிழருவி 1994:

கலைவிழாச் சிறப்பிதழ். ச.நவாதரன், க.ஜீவலிங்கம், பா.சுகன்னியா (இதழாசிரியர்கள்). மொரட்டுவை: தமிழ் இலக்கிய மன்றம், மொரட்டுவை பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 12: Sharp Graphics Pvt Ltd> D.G.2,Central Road)

(96) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ.

மொரட்டுவைப் பல்கலைக்கழகம் நடத்திய தமிழ் விழா கலை நிகழ்வு 1998 அன்று நடைபெற்றவேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். ஆசியுரைகள், வாழ்த்துரைகள், அறிக்கைகள் என்பவற்றுடன், துணைவேந்தர் துரைராஜா (அ.ந.சசிதரன்), பயம் (திருக்கோவில் கவியுவன்), மௌனமான சோகங்கள் (மணிபாரதி), ஓ அவைகட்கு ஐந்தறிவோ (வை.ஆ.சர்மா), சமாதானம் (க. அன்பினி), மனிதத்திற்கு மாலையிடுவோம் (யாழவன்), ஏ மானிடா (எஸ்.ஈ. ஜெயராஜ்) ஆகிய கவிதைகளும், ஏற்றத்தாழ்வுகள் என்ற சிறுகதையும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14166).

ஏனைய பதிவுகள்

13682 கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்.

தானா விஷ்ணு (இயற்பெயர்: தம்பித்துரை விஷயசங்கர்). யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).  viii, 47

витамины для зрения

Casino online Купить керамогранит Casino online games Витамины для зрения Er zijn veel voordelen aan het spelen in een online casino, waaronder het gemak en