12502 – விபுலவாணி: வாணிவிழாச் சிறப்பு மலர் 2004.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 9: இந்து மன்றம், கொழும்பு விவேகானந்த மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்).

xviii, 82 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5xஒ18.5 சமீ.

பாடசாலையில் நவராத்திரி பூஜைக் காலங்களில் மாணவர்களால் தயாரிக்கப்பட்டு கன்னிப் பிரசுரமாக 26.10.2001 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு மலர், தொடர்ந்து ஆண்டு மலர்களாக விஜயதசமி தினங்களில் வெளியிடப்பட்டு வந்தது. இம்மலரில் விபுலானந்தரும் கல்வியும் (சுவாமி ஜீவானந்தா), தாய்மைத் தெய்வம் (வசந்தா வைத்தியநாதன்), இந்து தர்மம் சில விஞ்ஞான விளக்கங்கள் (சோமசுந்தரம் முரளி), முப்பெரும் சக்தியாக ஜகன்மாதா (பா.ஜானகி), கணபதியை கடலில் கரைப்பது ஏன்?(ம.குமுதினி), சமயபாடத்தின் முக்கியத்துவம் (கு.ஸ்ரீஸ்கந்தராஜா), பரதக் கலையும் சக்தி வழிபாடும் (சி.அகிலேஸ்வரி), நவராத்திரி விரதத்தின் மகிமை (ஆ.நேசமலர்), நற்சிந்தனை (ச.சத்தியஜாலனி), இறைவனைக்காண (ஆ.ஷியாமினி), முப்பெரும் தேவியர் (ர.துஹாரா), சிந்தனைகள் (க.கிருஷாந்தி), விபுலவாணி ஒரு கவிதை தான் (ப.ரொஷான்), இதயம் மலரானால் வாசனை வார்த்தையில் தெரியும் (மு.கிருஷ்ணவேணி), தாயே நீயே தெய்வம் (சுபானி தாஜ்டீன்), நம்பிக்கையும் வலிமையும் (பா.உதயவாணி), சைவசமய சின்னங்கள் (புவனா சந்திரன்), செம்மொழித் தமிழ் (ஜே.சிவகுமார்), நவராத்திரி நாயகி (இ.ரொசாந்தினி), பெருமை (கிருஷாந்தி கணேசன்), வேண்டும் (இ.அகல்யா), கல்வி (ச.கிஷான்), எமது சமயம் (புவனா சந்திரன்), விழாக்களும் விரதங்களும் (இ.ரொசாந்தினி), ஈழத்தில் இந்து சமயம் (ப.கமல்), ர்நடி ரள வழ pசழவநஉவ ழரச உரடவரசந (N.ஜெயசீலி), வாணிவிழாப் போட்டி முடிவுகள் 2004 ஆகிய 28 ஆக்கங்களை இம்மலர் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34732

ஏனைய பதிவுகள்

Double Diamond Casino slot games

Content Rtp Return to User Which are the Great things about Playing step three The brand new Position Analysis A real income harbors are online