12512 – பன்மை சமூகத்தில் இஸ்லாமிய நெறிமுறைகள்:

அறபுக் கல்லூரிகளுக்கான பாடவிதானத்துடன் தொடர்புடைய ஆவணங்கள். முஸ்லிம்களுக்கான செயலகம். கொகுவல: முஸ்லிம்களுக்கான செயலகம், 165/2, 1/1, துட்டுகெமுனு வீதி, 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).

104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

பன்மைத்துவமும் சகிப்புத்தன்மையும் ஓரு இஸ்லாமிய அணுகுமுறை, இஸ்லாமும் மனித உரிமைகளும், சமாதான சகவாழ்வு, தனித்துவம் பேணலும் இணைந்து வாழலும், நல்லிணக்கமும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும், முரண்பாடும் முரண்பாட்டுத் தீர்வும் ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60698).

ஏனைய பதிவுகள்

Spielsaal Spiele Qua Echtgeld

Content Entsprechend Bin der ansicht Selbst Das Beste Angeschlossen Spielbank Echtgeld? Unser 10 Besten Echtgeld Erreichbar Casinos Je 2024 Tagesordnungspunkt 10 Echtgeld Angeschlossen Casinos: Unsrige

12158 – நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை.

நக்கீரதேவ நாயனார் (மூலம்), ஸ்ரீமதி சிவானந்தம் தம்பையா (தொகுப்பாசிரியர்),மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை (பதிப்பாசிரியர்). கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175,செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1955. (சென்னை 7: தி பிரிமியர் ஆர்ட் பிரஸ், புரசவாக்கம்). xx,

12509 – பாலர் விளையாட்டுக்கள்.

சபா ஜெயராசா. யாழ்ப்பாணம்: நகர்ப்புற அடிப்படைச் சேவைகள் நிகழ்ச்சித் திட்டம், யாழ்ப்பாண மாநகரசபை, 1வது பதிப்பு, 1999. (யாழ்ப்பாணம்: யாழ். மாவட்ட கூட்டுறவு கவுன்சில், 40/1, நாவலர் வீதி). 24 பக்கம், வண்ணச் சித்திரங்கள்,

14752 ஒரு கூடும் இரு முட்டைகளும்.

கெக்கிராவ ஸஹானா. கெக்கிறாவ: கெக்கிராவ ஸஹானா, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (கல்ஹின்ன: விங்ஸ் கிராப்பிக்ஸ் லிமிட்டெட்). 94 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-51679-0-1. இந்நூலில் ஒருகூடும்