12514 – பாடவிதான முகாமைத்துவமும் ; பாடசாலை ஒழுங்கமைப்பும் (அத்தியாயம் ; 1-6).

ஆசிரிய கல்வி நிறுவகம். மகரகம: ஆசிரிய கல்வி நிறுவகம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1993. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 1-டீஇ P.வு. டீ சில்வா மாவத்தை).

138 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×20.5 சமீ.

ஆறு அத்தியாயங்கள் கொண்ட இந்நூலில் பாடசாலை ஒழுங்கமைப்பும் பாடவிதான முகாமைத்துவமும்ஃ ஒரு நிறுவனம், ஒரு சமூகத் தொகுதி என்ற வகையில் பாடசாலையின் எதிர்பார்ப்புகள்ஃ தனிநபர் பாத்திரத்துக்கேற்ப முகாமைத்துவச் செயன்முறைகள்ஃ பாடசாலை ஒழுங்கமைப்பும் பாடவிதானத்தை செயற்படுத்துதலில் ஆசிரியரின் பாத்திரமும்ஃ ஆசிரியர்களுக்கான திட்டமிடல், முகாமைத்துவ நுட்ப முறைகளும் திறன்களும்ஃ பாடவிதானத்தைத் திட்டமிடலும் ஒழுங்கமைத்தலும் ஆகிய தலைப்புகளின்கீழ் பாடவிதான முகாமைத்துவம் பற்றியும் பாடசாலையின் ஒழுங்கமைப்பு பற்றியும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34613).

ஏனைய பதிவுகள்