16001 சகல போட்டிப் பரீட்சைகளுக்குமான பொது நுண்ணறிவும் உளச்சார்பும்.

P.உமாசங்கர். கொழும்பு: P.உமாசங்கர், ஜீ.கே. வெளியீடு, 1வது பதிப்பு, ஜீன் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).      

iv, 302 பக்கம், விலை: ரூபா 850., அளவு: 24×18 சமீ.

இதில் 25 மாதிரி வினாத்தாள்கள், 1250 வினாக்கள் அடங்கியுள்ளன. மிக இலகுவான நுட்பமுறையில் விடைகள் மற்றும் கற்றல் துணை சாதனங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27303).

ஏனைய பதிவுகள்