12559 – தமிழ் எழுத்துப் பயிற்சி (Practice in Tamil Writing).

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு 15: எஸ்.ஜே.யோகராசா, 65/322 காக்கை தீவு, மட்டக்குழி, 1வது பதிப்பு, மே 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

x, 38 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-97763-0-4.

தமிழ் மொழி படிக்கும் சிங்கள மாணவர்களுக்கு எழுத்துத் தமிழ் மொழியைப் படிக்கும்போது உதவும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜே. யோகராசா, களனிப் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் பணியாற்று கின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28403).

ஏனைய பதிவுகள்

More Hearts Jagtslot Machine Free

Content More Hearts Online Chateau Fra Aristocrat: Gratis spins santas wild ride Intet depositum Guide I tilgif Tusindvis Af Vederlagsfri Spillemaskiner Online Hvad Er Et

15948 சொல் யாராக இருக்கலாம் நான்: நினைவுப் பதிவுகள்.

பால சுகுமார் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, மே 2015. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).  (6), 158 பக்கம்,