12568 – பாலபாடம்: இரண்டாம் புத்தகம்.

ஆறுமுக நாவலர். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, இணை வெளியீடு, கொழும்பு 4: நாவலர் நற்பணி மன்றம், இல. 36, நந்தன கார்டின்ஸ், 1வது பதிப்பு 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

80 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ., ISDN: 978-955-659-535-2.

ஆறுமுக நாவலரால் உருவாக்கப்பட்ட பாலபாடம் இரண்டாம் புத்தகம் 1850ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் நீதிக் கருத்துக்கள், கதைகள், அறிவியல் சார்ந்த விடயங்கள், உலகத்துப் பொருள்கள் பற்றிய அறிமுகம் எனப் பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கடிதம் எழுதும் முறை பற்றியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Better Web sites to have 2024

Articles Sign up for New jersey acceptance incentives The newest Casinos on the internet for real Profit the united states – Best 10 within the

15939 ஈழத்து இலக்கிய உலகில் கெக்கிராவ ஸஹானாவின் இலக்கியத் தடம்.

 க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 72 பக்கம், விலை: ரூபா 200.,

Finest Slot machines Zero Install

Content Candy Bars slot free spins: Searching for 100 percent free Coins? Casino Classic – FAQ Section The development was thus effective the brand name