16021 தமிழர் தகவல் 2022. 30ஆவது ஆண்டு மலர்: இளமகிழ் சுவடு.

எஸ்.திருச்செல்வம் (பிரதம ஆசிரியர்), Canada: Tamil’s Information, Ahilan Associates, P.O.Box 3, Station F, Toronto, Ontario M4Y 2L4, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2022. (Canada: Ahilan Associates, Printers and Publishers,  P.O.Box 3, Station F, Toronto, Ontario M4Y 2L4).

216 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ., ISSN:1206-0585

பெப்ரவரி 1991 முதல் கனடாவிலிருந்து வெளிவரும் தமிழர் தகவல் மாத சஞ்சிகையின் 30ஆவது ஆண்டு நிறைவு மலர். அமெரிக்க, கனடியத் தமிழ் மக்களினதும், ஐரோப்பியத் தமிழர்களினதும் 100க்கும் மேற்பட்ட அறிவியல் ஆக்கங்களைத் தாங்கி இது வெளிவந்துள்ளது. தமிழர் தகவல் ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளைப் பெறுவோர் பற்றிய விபரங்களும் இம்மலரில் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளன. 30 ஜ{லை 2022 அன்று கனடாவின் ரொரன்ரோ நகரசபையின் அங்கத்தவர் சபா மண்டபத்தில் இடம்பெற்ற 30ஆவதுஆண்டு விழாவின்போது இம்மலர் வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

So Finden Sie Alle Seiten Einer Website

Content Website Und Mobile Version: Website genau hier Sicherheit Im Internet Schauen Und Fühlen Sie Sich Von Der Seite Visuelle Anhaltspunkte Für Sichere Webseiten Das

14222 நல்ல சிந்தனைகள் அடங்கிய நல்ல சிவமலர்.

நினைவுமலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு: அமரர் திருமதி சிவபாக்கியம் குமாரசாமி அவர்களின் ஞாபகார்த்த மலர், 1வது பதிப்பு, நவம்பர் 2002. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). 87 பக்கம், புகைப்படம்,