16024 புதுவை நாதம் (இதழ் 2).

காஞ்சனமாலா உதயகுமாரன் (இதழாசிரியர்). புத்தூர்: நூலக அபிவிருத்திக் குழு, பொது நூலகம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்).

xx, 132 பக்கம், புகைப்படத் தகடுகள், விளக்கப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ., ISSN: 2714-1578.

வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த முன்னெடுக்கப்படுகின்ற வாசிப்பு மாதச் செயற்பாடுகளில் இந்த சஞ்சிகை வெளியீடானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆக்கங்களுடன் வலி கிழக்கு பிரதேச செயலகமும் வழங்கப்படுகின்ற சேவைகளும் (திருமதி காஞ்சனமாலா உதயகுமாரன், நூலகர்), சித்த சுதேச மருத்துவத்தில் தனித்துவம் கண்ட புத்தூர் செல்லத்துரை (திருமதி காஞ்சனமாலா உதயகுமாரன், நூலகர்), பேண்தகு விவசாயமும் எதிர்கொள்ளும் சவால்களும் (செல்வி சரணிகா சிவசுப்பிரமணியம்), தமிழர் பண்பாடு (புதுவை ஆனந்தன்), தற்கொலை செய்வதற்கான காரணங்களும் அவற்றை குறைப்பதற்கான வழிவகைகளும் (நாகநாதன் சந்திரகுமாரன்), ஆதிசங்கரர் போற்றிய சம்பு நாதேஸ்வரர் (வே.அம்பிகைபாகன்), வரலாற்றுச் சிறப்புமிக்க நெடுந்தீவில் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர்களது சுவடுகள் (பரமு புஷ்பரட்ணம்), யாழ்ப்பாணத்தில் பூர்வீக மக்கள் பயன்படுத்திய சுடுமண் கிணறுகள் (செல்வி ரேணுகா), மந்திரிமனை-யாழ்ப்பாண அரசின் ஒரு நினைவுச் சின்னம் (சசிதா குமாரதேவன்), பின்லாந்தின் கல்விமுறை (இ.கோகுலன்), தாயுள்ளம்-சிறுகதை (சி.சிறிரங்கன்), வாசிப்போம் வாழ்வோம் (கிருஷ்ணசுவாமி அனிதா) ஆகிய ஆக்கங்களும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16806 பாரதியாரின் உரைநடையாக்கத் திரள்: மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டுப் பன்னாட்டு ஆய்வரங்கு.

இரா.குறிஞ்சிவேந்தன், வானவில் கே.ரவி, ஸ்ரீபிரசாந்தன் (பதிப்பாசிரியர்கள்), ஞா.பழனிவேலு, சுதர்சன் செல்லத்துரை, தெ.வெற்றிச்செல்வன் (துணைப் பதிப்பாசிரியர்கள்). தஞ்சாவூர்: அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், இணை வெளியீடு: பேராதனை: தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், சென்னை: வானவில்

Finest On-line poker Web sites 2024

Content Casino High Noon 100 no deposit bonus: Real cash Casino poker Faq How to Withdraw A no-deposit Gambling establishment Incentive? No-deposit Mobile Gambling games: