பரமசாமி பஞ்சாட்சரம். அவுஸ்திரேலியா: பரமசாமி பஞ்சாட்சரம், 186A, Harrow Road, Auburn 2144, NSW 1வது பதிப்பு நவம்பர் 2020. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).
600 பக்கம், ஒளிப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×18.5 சமீ., ISBN: 978-0-9944910-0-9.
ஓய்வுபெற்ற மின் பொறியியலாளரான நூலாசிரியர் அவுஸ்திரேலியாவில் நியு சவுத்வேல்ஸ் மாநிலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்நூலில் சோதிடவியற் கோட்பாடுகள், நவக்கிரகங்கள், ராசிகள், வானசாத்திரமும் அயனாம்சமும், பஞ்சாங்க விபரங்கள், ஜாதகக் குறிப்பு தயாரித்தல், தசவர்க்கம், யோகாதி யோகங்கள், மகா திசை, கோசாரம், அட்டவர்க்கம், சட்பலம், காலச்சக்கர திசை, முகூர்த்தங்கள் பற்றிய விபரங்கள் என்பன இடம்பெற்றுள்ளன.