16077 சிவபூசை முறைகளிற் சித்தாந்த விளக்கம் : ஆன்மார்த்தம்.

செ.சொர்ணலிங்கம். கொழும்பு: சிவத்திரு மன்றம், 32 B, ஸ்ரீ சுமங்கலா வீதி, ரத்மலானை, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).

xiv, 485 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-4767-01-0.

சிவபூசை தொடர்பான வேதாகம புராணக் குறிப்புகள், முன்னுரை (பஞ்சசாதாக்கிய விளக்கத்துடன் நுவலுவது), தீக்கையும் கிரியையும் (தீக்கைப் பெருமை, தீக்கை விபரம், கிரியை அறிமுகம்), தசகாரியம் (சித்தாந்தம், சிவப்பிரகாசம், உண்மைநெறி விளக்கம், துகளறு போதம், சித்தாந்தப் பட ஆதாரம், சித்தாந்தங் கற்போர் தரம், அவத்தைகள் மூன்றாதல், தக்ஷணகைலாய மான்மிய பிரமாவின் சிவபூசை), பூசை (அறிமுகம், சிவபூசைச் சிறப்பு, பூசை வகை, பூசை இடம், பூசைப் பொருட்கள், ஆன்மார்த்த பூசைவகை, சூரிய பூசை), மந்திரங்கள், பூசை (சூரிய பூசை, சிவபூசை, த்வநிச்சண்டர் பூசை முதலியன), அறிமுறை, செய்முறை பற்றிய மேலதிக விளக்கம், முத்திரைகள், ஒழிபுநிலைக் குறிப்புகள், பின்னிணைப்பு (குஞ்சிதபாதம், ஆகம சித்திரம், கற்பூர மகிமை,  தத்துவ விளக்கப்படம், பிராமணியம் காத்தல் மேலதிகம், கிரியை என மருவுவன யாவும், பிரணவ யோகம்-திருமந்திரம், காயத்திரி மந்திரம், சிவ விளக்கம்-நாவலர், இந்து பற்றி மேலதிக குறிப்பு, மந்திரமும் வடமொழியும், பல்குறிப்புகள் ஆகிய இயல்களில் இந்நூல் சித்தாந்த செம்மல் சிவத்திரு ஈசான சொர்ணலிங்க தேசிகர் அவர்களால் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Wolf

Articles How to withdraw bonus cash from Royal Vegas casino – The new Wolf Wolfito Infants The big Bad Exactly how Did The new Song