16079 சைவப்பிரகாசிகை. ச.குமாரசுவாமிக் குருக்கள்.

அச்சுவேலி: ஆசிரியர் சங்கம், சரஸ்வதி வித்தியாசாலை, 1வது பதிப்பு, பங்குனி 1933. (சுன்னாகம்: திருமகள் அச்சியந்திரசாலை).

(4), 127 பக்கம், விலை: 40 சதம், அளவு: 19×14 சமீ.

விநாயகக் கடவுள்-1, விநாயகக் கடவுள்-2, நம்பியாண்டார் நம்பி, சிவபெருமான், விட்டுணு பிரமர் அடிமுடி தேடியது, உமாதேவியார்-1, உமாதேவியார்-2, சுப்பிரமணியக் கடவுள், சிவதூஷணம், வீரபத்திரக் கடவுள் சர்ப்பவடிவங்கொண்டது, வைரவக் கடவுள், தவம், அன்புடைமை-1, அன்புடைமை-2, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் ஞானப்பாலுண்டது, பாண்டியன் சுரந்தீர்த்தது, அப்பூதி அடிகள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் முதலை வாய்ப்பட்ட பிள்ளையை மீட்டது, மாணிக்கவாசக சுவாமிகள் புத்தரை வாதில் வென்றது, மெய்கண்டதேவர், உமாபதி சிவாசாரியார், கோச்செங்கட் சோழநாயனார், ஆலய வழிபாடு-1, ஆலய வழிபாடு-2, சிவாலயத் திருத்தொண்டுகள், திருவிளக்கிடுதல், சிவநின்மாலியம், சிவத்திரவியங் கவர்தல், குருசங்கம வழிபாடு, நக்கீரர், சுப்பிரமணியரும் ஒளவையாரும், முககுந்தச் சக்கரவர்த்தி, கரிக்குருவி உபதேசம் பெற்றது, விட்டுணு, சைவாசாரியரும் வைணவனும், சண்டேசுர நாயனார் ஆகிய 36 பாடங்களை உள்ளடக்கிய சைவ சமய பாடப்புத்தகத்தின் முதலாம் பதிப்பு இதுவாகும்.                                                                                                                                    

ஏனைய பதிவுகள்

15416 சின்ன ரயில்: சிறுவர் பாடல்

உ.நிசார் (இயற்பெயர்: எச்.எல்.எம்.நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2020. (மாவனல்லை: எம்.ஜே.எம்.அச்சகம், 119, பிரதான வீதி). 32 பக்கம், விலை: ரூபா 180.00, அளவு: 20×14.5

17596 வேர்களையறியா விழுதுகள்.

அம்பலவன் புவனேந்திரன். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, மே 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).  xiii, 106 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

Roulette Chances

Blogs Better Odds Every day Information: oddsdigger bonus Totally free Bet Calculator They provide free sports predictions and you can activities gambling info, sports overall