16086 திருக்கேதீச்சரம் : ஆவணப் பெட்டகம்.

ஆறு.திருமுருகன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழியற் கழகம், நல்லூர், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: மிக்கி பிரின்டிங் ஸ்பெஷலிஸ்ட், பலாலி வீதி, திருநெல்வேலி).

viii, 432 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 2500., அளவு: 26×18 சமீ., ISBN: 978-624-6211-01-1.

இலங்கையில் பாடல் பெற்ற தலமான திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வரலாற்று தகவல்கள் அடங்கிய ஆவணப் பெட்டகமாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. திருக்கேதீச்சரத்தின் தொன்மையினையும் வரலாற்றையும் சைவத்தின் பெருமைகளையும் ஒருங்கே வெளிக் கொண்டுவரும் வகையில் இந்த ஆவணத்தினை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளனர். திருமுறைகள், முதலாம் இராஜராஜ சோழனது திருக்கேதீச்சரம் கோவில் கல்வெட்டு, சான்றோர்களின் பதிவுகள், அறிக்கைகள், சட்ட ஆவணங்கள், பத்திரிகைத் தகவல்கள் என ஆறு பிரிவுகளாக இவ்வாவணங்கள் பகுத்துத் தரப்பட்டுள்ளன.                                                                    

ஏனைய பதிவுகள்

Lastschrift & Bankeinzug chukcha Casino 2025

Content Welches interessante Spielsaal unter einsatz von Lastschriftverfahren finden – chukcha Casino Unter einsatz von Telefonrechnung inoffizieller mitarbeiter Erreichbar Kasino nach Bruchrechnung saldieren Fazit: Legale