16092 நக்கீரம் 2003.

ஜனகன் தனபாலசிங்கம் (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் (புதுக்கடை) வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

(36), 164 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் இந்து மகா சபையின்; 2003ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் இதுவாகும். பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், The Role of Religions in Building a Nation and Creating a Caring Society – From a Hindu Standpoint (C.V.Wigneswaran), Hindu Revival (C.S.Navaratnam), Hindu View of Ethics and Social life (C.S.Navaratnam), Electronic Commerce and the Law (K.Kangesvaran), NON – SUMMARY INQUIRIES ( S.Palitha Fernando), Lessons from the International Criminal Court: Elements of an Agends for  TRANSNATIONAL GOVERNANCE  (Pubudu Sachithanandan), யாழ்ப்பாணப் பிரதேசக் கோயில்களின் சமூக நிலை ஒழுங்கமைப்பு – குறிப்புகள் சில-(கார்த்திகேசு சிவத்தம்பி), சட்டமும் சைவமும் (தங்கம்மா அப்பாக்குட்டி), மதமாற்றம் வேண்டாம் (க.கணேசலிங்கம்), ஆன்மீகத்தினூடாக ஆளுமையை வெளிப்படுத்திய பெண்கள் (பத்மா சோமகாந்தன்), இந்து மதத்தில் காணப்படும் இராஜநீதிமுறைகள் பற்றிய சிந்தனைகள் (ஆறு.திருமுருகன்), நக்கீரர் (மட்டுவில் ஆ.நடராசா), குற்றம் குற்றமே கவிதை (கம்பவாரிதி இ.ஜெயராஜ்), வணக்கத்திற்குரிய……? (1) கவிதை (த.சிவசங்கர்), இயலாமையின் எல்லையில்……! கவிதை (ஆரிகா ஆதம்பாவா), பின் தொடரும் நிழல்கள் கவிதை (அன்பு முகைதீன் றோஷன்), முருக வழிபாடு (க.கணபதிப்பிள்ளை), திருக்கோயில் வழிபாடு (மறைமலையடிகள்), இலங்கையில் இந்து சமயம் (கி.லக்ஷ்மண ஐயர்), திருக்கேதீச்சரமும் திருமுறைகளும் (தி.பட்டுச்சாமி ஓதுவார்), அருந்தமிழ்ப் புலவரின் அஞ்சாப் பெருமை (வ.மு.இரத்தினேசுவர ஐயர்), இந்து மதத்தின் சிறப்பியல்புகள் (கி.வா.ஜகந்நாதன்), சட்டத்தின் தாமதத்தை தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் (கா.கணபதிப்பிள்ளை), ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபருடனான நேர்காணல், வெப்தள ஆபாச படங்களினால் ஏற்பட்டுள்ள நிலைமையும் கட்டுப்படுத்தலும் (செ.செல்வகுணபாலன்), சைவசமயக் கிரியையும் அதன் தத்துவமும் (அனுறஜீ செல்வநாதன்), கடவுள் கொள்கை (ஜெயதேவி சிவானந்தன்), அடிப்படை உரிமை மீறல்களும் அதற்கான பரிகாரங்களும் (வு.சரவணராஜா), முதற்றகவலும் இரண்டாம் தகவலும்: பயன்படுத்துதலிலுள்ள வேறுபாடுகள் (சிறீன் இர்பான்), கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் (1833) (அ.யோதிலிங்கம்), மனிதாபிமானத்தின் முதல் எதிரி – மரண தண்டனை (தனபாலசிங்கம் ஜனகன்), இலங்கையில் ஊடகவியற் சுதந்திரம் (பா.பார்த்திபன்), சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் (ஜெயதேவி சிவானந்தன்), மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம், இந்து மகாசபையின் சரித்திரத்தில்….ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Best Internet casino Usa

Content How we Rates Online casinos | source site Just how Is Online casinos Tracked Due to their Security and safety? Spin the fresh reels

Paddy Strength Game

Content As to the reasons Provides We Become Blocked? Paddy Electricity Gambling enterprise Detachment Day Gambling enterprise Alpha Courtroom Words Score Paddy Electricity 100 Totally