16115 இலண்டன் திருவருள்மிகு ஸ்ரீ சிவன் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா சிறப்பு மலர் 2011.

மலர்க்குழு. லண்டன்: லண்டன் சிவன் கோயில் அறக்கட்டளை, 4A, Clarendon Rise,  Off Lee High Road, Lewisham SE13 5ES, 1வது பதிப்பு, ஜீன் 2011. (லண்டன்: வாசன் அச்சகம்).

240 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×20 சமீ.

12.06.2011 அன்று இடம்பெற்ற குடமுழுக்குப் பெருவிழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர். வாழ்த்துரைகள், ஆசியுரைகள், அறிக்கைகளுடன் தமிழ்மொழி வளர்ச்சியில் திருமுறை (தவத்திரு மருதாசல அடிகள்), சைவ சமயத்தில் பிரதோஷ மகிமை (ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்), சிவபுராணமும் அதன் பொருளும் (சக்தி ஸ்ரீஸ்கந்தராஜா), அகர ஒலி முழங்க குடமுழுக்கு காணும் லூசியம் சிவன் அருளால் நலம் பெருகுக (றீற்றா பற்றிமாகரன்), சைவசமயத்தின் மகிமை (குமார ஆரூரக் குருக்கள்), தமிழரும் பக்தியும் (ச.சுப்புரெத்தினம்), மஹா கும்பாபிஷேக கிரியா விளக்கம் (சபா. மகேஸ்வரக் குருக்கள்), மனிதப் பிறவியும் வேண்டுவதே (வரத.நகுலேஸ்வரக் குருக்கள்), திருமுறையும் அதன் மகிமையும் (சபாபதி மகேஸ்வரன்), பண்ணார் இன் தமிழ் (சாமி தண்டபாணி ஓதுவார்), கோபுர தரிசனம் (பா.வசந்தக் குருக்கள்), திருமுருகாற்றுப்படையில் சைவசித்தாந்த

கூறுகள் (மாணிக்கவாசகத் தம்பிரான் சுவாமிகள்), சம்பந்தர் போற்றும் சுந்தரர் (க.சேகர்), அன்பே சிவம் (சிவ ஆதிரை), திரு நாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை உணர்த்தும் மேன்மைகள் (க.கிருத்திகா), பிரதோஷ விரத சிறப்பும் வழிபாட்டு முறையும் (தம்பு சிவபாலசுப்பிரமணியம்), தர்ப்பைக்கு ஓர் விளக்கம் (ஸ்ரீலஸ்ரீ சிவாக் குருக்கள்), குரு வழிபாடு (மா.திருநாவுக்கரசு), பதியின் இலக்கணமும் வழிபடும் முறைகளும் (ம.நவமணி), திருமுருகாற்றுப்படையில் இயற்கை நலன் (வி.முருகன்), நாயன்மார்

வரலாறு (அ.திருநாவுக்கரசு), குட்டித் திருவாசகம் (சாமி கிருஷ்ணமூர்த்தி), உலக சைவப் பேரவை (எச்.மனோகரன்), The Great Guru-Kannappa navalar (Kumaran Sriskantharajah), An Outline of Saiva Siddhanta (T.N.Ramachandran), The Contemporary relevance of the Tiruvaachakam (T.N.Ramachandran), Pancha Iswarangal: The five ancient Holy Abodes of Lord Siva in Sri Lanka(Kandiah Sivakumar), Fifth Philosopher’s Song ஆகிய ஆக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Webseite De

Content Schnelle Inkraftsetzung Der Eigentümerschaft Deiner Webseite Within Ihr Google Search Console Fazit: Eltern Im griff haben Folgende Internetseite Sekundär Mühelos Ohne Html & Css