16138 சபரிக் காட்டின் சந்தன வரிகள்.

க.பிரேம்சங்கர். யாழ்ப்பாணம்: க.பிரேம்சங்கர், சுன்னாகம், 1வது பதிப்பு, ஆவணி 2022. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்ஸ், இல. 34, பிறவுன் வீதி).

vi, 34 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×16 சமீ.

ஐயப்ப பக்தரான கவிக்கூத்தனின் ஆன்மீகக் கவிதைத் தொகுப்பு. ‘ஏத்திவிடப்பா தூக்கி விடப்பா” என்ற கவிதையில் தொடங்கி ‘எதார்த்த தூதர்” என்ற கவிதை ஈறாக இதிலுள்ள 58 கவிதைகளும் ஐயன் அனுகூலம், ஐயா ஐயப்பா, ஐயன் பக்தி பரவட்டும், சுவாமி மலைக்கே எல்லாம், அப்பனே ஐயப்பா, உய்த்தெழ, ஐயனே என் அழகனே, ஆகாதது எதுவோ, காப்பாய் ஐயனே, சுவாமியே சரணம் என இன்னோரன்ன தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Multiple Diamond Position Review

Posts Tjd 0 75 Carat Round And you can Baguette Diamond 14k Light Silver Multiple Row Wedding ring Later twentieth Millennium Not familiar Contemporary Beverage