16145 தெய்வத் தமிழ் தோத்திரத் திரட்டு: பன்னிரு மாத பஞ்சபுராண பாராயணத் தொகுப்பு.

அகில இலங்கை சைவ மகாசபை. யாழ்ப்பாணம்: அகில இலங்கை சைவ மகாசபை, பழைய தபாற்கந்தோர் வீதி, தலையாழி, கொக்குவில், 1வது பதிப்பு, மார்ச் 2022. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம்).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொக்குவிலில் இயங்கும் அகில இலங்கை சைவ மகாசபை, தனது பணிகளுள் ஒன்றாக சிவநெறி வழிபாடுகள், வாழ்வியல் சடங்குகள் மேற்கொள்ளப் பயிற்சி அளித்தலும் பரப்புரை செய்தலும் என்ற அறநெறிப் பணியை மேற்கொள்ள உதவும் வகையில் பன்னிரு மாதங்களுக்குமுரிய பஞ்சபுராண பாராயணத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்