16150 பஞ்சபுராணத் திரட்டு.

மாணிக்கவாசகர் சுவாமிகள். வேலணை 7: திருமதி பரமேஸ்வரி குணரெத்தினம் நினைவு மலர்க் குழு, வேலணை மேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(6), 7-172 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15 சமீ.

திருவாசகத்தின் சிறப்புடன் தொடங்கும் இந்நூலில் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம், கீர்த்தித் திரு அகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திரு அகவல், திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திரு அம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தௌ;ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தேள் நோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செத்திலாப்பத்து சிவானந்தம், அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திருக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப்பத்து, குழைத்தப் பத்து, உயிருண்ணிப் பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப் பதிகம், பிடித்தபத்து, திருஏசறவு, திருப்புலம்பல், குலாப்பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, எண்ணப் பதிகம், யாத்திரைப்பத்து, திருப்படை எழுச்சி, திருவெண்பா, பண்டாய நான்மறை, திருப்படை ஆட்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம் ஆகிய பக்தி இலக்கியங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Free Spins No Deposit Uk 2024

Content Magical Spin Casino: 10 No Deposit Bonus – no deposit Bingo Extra 100 free spins How To Activate 20 Free Spins No Deposit No