16152 பன்னிரு திருமுறை : வரலாறும் விபரமும்.

அ.கணேசலிங்கம். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

iv, 112 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-8354-77-3.

அறிமுகம், திருமுறை கிடைத்த வரலாறு, திருமுறை தொகுப்பு, முதலாம் திருமுறை, இரண்டாம் திருமுறை, மூன்றாம் திருமுறை, சம்பந்தரின் திருமுறைகள், நான்காம் திருமுறை, ஐந்தாம் திருமுறை, ஆறாம் திருமுறை, அப்பர் திருமுறைகள், ஏழாம் திருமுறை, சுந்தரர் திருமுறை, ஏழு திருமுறைகள், எட்டாம் திருமுறை, மணிவாசகர் திருமுறை, ஒன்பதாம் திருமுறை, ஒன்பது அருளாளர்களின் திருமுறை, பத்தாம் திருமுறை, திருமூலர் திருமந்திரம், பதினொராம் திருமுறை, பன்னிரு அருளாளர்களின் திருமுறை, திருத்தொண்டர் புராண வரலாறு, பன்னிரெண்டாம் திருமுறை, சேக்கிழார் திருத்தொண்டர் புராணம், பன்னிரு திருமுறை அமைப்பு, பன்னிரு திருமுறை பெருமைகள் ஆகிய 27 இயல்களுடன் பஞ்ச புராணம், பன்னிரு திருமுறை, துணைநூற் பட்டியல் ஆகிய மூன்று இணைப்புகளையும் இந்நூல் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Finest Free Casino Bonuses

Posts Sizzling hot casino – In charge Playing And you may Web site Protection and Shelter The top United states of america Gambling Regulations and

Gratis Casino Bonus Inte med Insättning 2024

Content Sizzling Hot slot recension – Utpröva Absolut Hos Casino Med Freespins Vilka Casinon Äge 100 Välmående Gratis Casino Tillägg? Bonusar Tillsamman Lägst Omsättningskrav Free