16167 இறை வலிய் ஸெய்யித் முஹம்மத் மௌலானா.

J.S.K.A.A.H. மௌலானா. இலங்கை: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, 2வது பதிப்பு, ஜ{லை 2017, 1வது பதிப்பு, ஜனவரி 1977. (திண்டுக்கல் 624 001: ரிப்தா கம்ப்யூட்டர் ஆப்செட், 229/4, மேற்குரத வீதி).

26 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-4986-01-5.

‘எம் தந்தை நாயகம் ஜமாலிய்யா ஸெய்யித் யாஸீன் மௌலானா அல்ஹாஷிமிய் ரலியல்லாஹீ அன்ஹீ அவர்களின் தாயார் உம்மு ஹபீபாக் கண்ணே அவர்களாவார். உம்மு ஹபீபாக் கண்ணே அவர்களின்  தகப்பனார் ஸெய்யித் முஹம்மத் மௌலானா அவர்களாவார். இவர்கள் ஆட்டுக்குக் காதில்லாமலாக்கிய முஹம்மது மௌலானா எனப் பிரபலமானவர்கள். இவர்களுக்குப் பல கராமத்துக்கள் சிறுவயது முதலே நடந்து வந்தன. அவற்றில் ஆதாரபூர்வமான சிலவற்றைப் பாக்கள் மூலம் எடுத்துரைப்பதில் பேராவல் கொண்டு இப்பாமாலையைத் தொடுத்தோம். இக்கோவை பிரார்த்தனையுடன் முடிகின்றது.”

ஏனைய பதிவுகள்

10002 தகவலை நோக்கிய வலையின் வீசல்கள்.

சி.என்.எச்.சாள்ஸ் (தொகுப்பாசிரியர்), வி.பி.தனேந்திரா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வலைப் பதிப்பகம், 163, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், பருத்தித்துறை வீதி, நல்லூர்). x, 185 பக்கம், விலை:

10496 ஈர நிலத்தை எதிர்பார்த்து: கவிதைத் தொகுப்பு.

மன்னார் பெனில் (இயற்பெயர்: பிரான்சிஸ் பெனில்). மன்னார்: மன்னார் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, மார்கழி 2015. (வவுனியா: செந்தணல் பதிப்பகம், பண்டாரிக்குளம்). 100 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ.,