16172 தாகி பிரபம்.

J.S.K.A.A.H. மௌலானா. சென்னை 600 095: ஜமாலிய்யா முஹம்மது பதிப்பகம், ருக்மணி நகர், வளசரவாக்கம், 2வது பதிப்பு, நவம்பர் 2017, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2000. (தமிழ்நாடு: ரிப்தா கம்ப்யூட்டர் ஆப்செட் பிரிண்டர்ஸ், 229/4, மீரா காம்ப்ளெக்ஸ், ஃபயர் சர்வீஸ் எதிரில், மேற்கு ரத வீதி, திண்டுக்கல் 624 001).

ix, 32 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×15 சமீ.

‘தாகி பிரபம்” என்பதன் கருத்து தாகமுடையோருக்கான தண்ணீர்ப் பந்தல் என்பதாகும். எவருக்கு ஞானத்தில் அளவற்ற தாகம் (பிரியம்) உள்ளதோ அவருக்கு இந்நூல் ஒரு நீர்ப்பந்தலாகும். ஒரு நீர்ப்பந்தல் எவ்வாறு அதனை நாடி வருபவரின் தாகத்தை நீக்குகின்றதோ அவ்வாறே இந்தத் ‘தாகி பிரபம்”; தன்னை நாடி வரும் கர்த்தாக்களின் ஞான வேட்கையை நீக்கிவிடும். இந்நூல் இறைஞான உதிப்பாகும். கர்த்தா வினாவைத் தொடுக்க, அவரது சிருஷ்டியாகிய ஆசிரியர் விடைபகர்வதாக இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

14494 கவின்கலைகளில் சித்திரக்கலை: க.பொ.த.(சாதாரண)தரம் 7-11.

ஞா.ஞானதயாளன். கொழும்பு 6: தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 135, கனல்பாங்க் வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2003. (சென்னை 600001: மாணவர் மறுதோன்றி மையம்). viiiஇ 182 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: