J.S.K.A.A.H. மௌலானா. (இயற்பெயர்: ஜமாலிய்யா அஸ்ஸயித் கலீல் அவ்ன் அல்ஹாஷிமிய் மௌலானா). திருச்சி 620009: அவ்னிய்யா பதிப்பகம், மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ, யாஸீன் அறபுக் கல்லூரி வளாகம், 2வது பதிப்பு, 2016, 1வது பதிப்பு, 2010. (தமிழ்நாடு: ரிப்தா கம்ப்யூட்டர் ஆப்செட் பிரிண்டர்ஸ், 229/4, மீரா காம்ப்ளெக்ஸ், ஃபயர் சர்வீஸ் எதிரில், மேற்கு ரத வீதி, திண்டுக்கல்).
164 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.
குத்புஸ்ஸமான், ஷம்ஸீல் வுஜீது, ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்களின் அமுதமொழிகள்.