16213 மலையகத் தமிழ் மக்களும் நிலத் தொடர்பற்ற-பிரதேசம் சாராத அதிகாரப் பகிர்வும்.

அ.லோறன்ஸ். கொட்டகலை: மலையகம் ஆய்வகம், இல. 21,  அமைதிபுரம், 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xxiv, 109 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-99623-0-9.

இந்நூல் அறிமுகம், பிரதேசம் சாராத நிலத் தொடர்பற்ற அதிகாரப் பகிர்வு முறை, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம்: வரலாற்றுப் பின்னணியும் அதிகாரப் பகிர்வும் (இணைப்பு-1: மலையக மக்கள் முன்னணி அரசியல் தீர்வக்காக 1994ஆம் ஆண்டு பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்குச் சமர்ப்பித்த முன்மொழிபு, இணைப்பு-2: பாண்டிச்சேரி கைமாற்று ஒப்பந்தம், இணைப்பு-3: இந்திய அரசியல் யாப்பு பகுதி, இணைப்பு-4: இந்திய அரசியல் அமைப்பு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகள் தொடர்பான பட்டியல், இணைப்பு-5: இந்திய மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகள், யூனியன் பிரதேசங்கள்), பெல்ஜியம்: பிரதேசம் சாராத அதிகாரப் பகிர்வு, இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் மலையகத் தமிழ் மக்களின் நிலைப்பாடும் எதிர்காலத் தீர்வுகளும்(பின்னிணைப்பு-1: இலங்கையில் நான்கு பிரதான தேசிய இனங்கள் வாழும் மாகாண, மாவட்ட, பிரதேச அடிப்படையில் பாராளுமன்ற, மாகாண, உள்ளூராட்சி நிறுவனங்களின் அடிப்படையில் அரசியல் பிரதிநிதித்துவத்தின் பரம்பல்: 2014 ஆம் ஆண்டு வாக்குப் பதிவு அடிப்படையில், பின்னிணைப்பு-2: மலையக மக்களின் பாராளுமன்ற மாகாணசபை, உள்ளூராட்சி நிறுவனங்களின் பரம்பல்), முடிவுரை ஆகிய ஐந்து இயல்களில் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்