தா.தேச இலங்கை மன்னன். யாழ்ப்பாணம்: பூவரசி வெளியீடு, இராமகிருஷ்ணா பாடசாலை வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில், 1வது பதிப்பு, நவம்பர் 2022. (சென்னை 600093: பூவரசி வெளியீடு, புஷ்பா காலனி, சாலிகிராமம்).
120 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1500., அளவு: 24×18 சமீ., ISBN: 978-624-5020-05-9.
சர்வதேசங்களும், மக்களும் மதித்து நடைமுறைப்படுத்த வேண்டிய பிள்ளையின் மனித உரிமைகள், 1989 பிள்ளையின் உரிமைகளைப் பற்றிய ஐக்கிய நாடுகளின் மாநாடு, சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம், Convention on the Rights of the Child ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69952).