வாயு வளங்கள் மற்றும் முகாமைத்துவ மற்றும் தேசிய ஓசோன் அலகு (AirMAC). பத்தரமுல்லை: வாயு வள முகாமைத்துவ மத்திய நிலையம், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, ‘சொபாதஹம் பியஸ்”, 416/C/1, ரொபட் குணவர்த்தன மாவத்தை, 5ஆவது பதிப்பு, 2017, 1வது பதிப்பு, 2005, 2வது பதிப்பு, 2008, 3வது பதிப்பு, 2009, 4வது பதிப்பு, 2014. (நுகேகொட: தெவனி அச்சகம் மற்றும் வெளியீடுகள், இல. 9, மீகஹவத்த வீதி, கங்கொடவில).
(4), 23 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
சிறுவர்களிடையே வாயு மாசடைதல் பற்றிய அறிவை ஊட்டும் வகையில் விளக்கப்படங்கள் சகிதம், உரையாடல் வடிவில் அன்றாடம் நாம் நம்மைச் சுற்றிக் காணும் சம்பவங்களை முன்வைத்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சாகர சந்திரகுமார, துசார பிரியங்க, ரவன் வீரசூரிய ஆகியோர் இணைந்து மூல எழுத்தாக்கத்திற்குப் பங்களிப்புச் செய்துள்ளனர். தமிழாக்கம் செய்தவர் பற்றிய தகவல் இல்லை.