16250 மலையக சமூக மேம்பாட்டில் ஆங்கில மொழி மற்றும் மூன்றாம் நிலை கல்வியின் முக்கியத்துவம்.

எஸ்.இராஜதுரை. கொழும்பு 8: அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, மங்கள வீதி, மனிங் டவுன், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

iv, 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

12.12.2022 அன்று அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழுவின்  ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இருபத்தி மூன்றாவது நினைவுப் பேருரை இதுவாகும். பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி எஸ்.இராஜதுரை, கொழும்புப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில மொழித்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார்.

ஏனைய பதிவுகள்

More Chilli Gratis Slot

Posts Siberian storm real money slot | Where you should Gamble A lot more Chilli Slot Tragamonedas Extra Chilli Por Big time Playing: Amplia Reseña