16277 1675 இல் மட்டக்களப்பு டச்சுக்காரரை எதிர்த்த இளஞ்சிங்கன் : தென்மோடிக் கூத்து இலக்கணமும் இலக்கியமும்.

ஈழத்துப் பூராடனார் (க.தா.செல்வராஜகோபால்), எட்வேட் சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: க.தா.செல்வராஜகோபால், இல. 3, 1292, Sherwood Mills Bloved, Mississauga L5V, 1S6, Ontario, 1வது பதிப்பு, 2005. (கனடா: ஜீவா பதிப்பகம், ரொரன்டோ).

142 பக்கம், விலை: கனேடியன் டொலர் 10.00, அளவு: 22×15 சமீ.,

1675இல் மட்டக்களப்பில் ஏறாவூரை ஆண்டுவந்த இளஞ்சிங்கன் என்ற வன்னிச் சிற்றரசனைப் பற்றிய வரலாறு தென்மோடிக் கூத்தாக 58 காட்சிகளில் எழுதப்பட்டுள்ளது. இளஞ்சிங்கனைப் பிடிப்பதற்கு நியமிக்கப்பட்ட  படைத்தலைவன் பீற்றர் டி குரோவ் பற்றியும் இக்கூத்தில் குறிப்பிடப்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38518).

ஏனைய பதிவுகள்