16282 பாட்டி சொன்ன இலங்கையின் மரபுக் கதைகள்.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (மின்நூல் வடிவம்).

112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. இந்நூலில் காணப்படும் 23 மரபுக் கதைகளும் இந்துக்கள், பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர்கள் வழிவந்த மரபுக் கதைகளாகும். வேலணைப் பள்ளிவாசல், பூசாரியைக் காப்பாற்றிய வீரமாகாளி அம்மன், வைரவர் மலை இரகசியம், புத்தளம் வால் மரைக்காயர், உடப்பூரில் பெண்ணுக்காக யுத்தம், பூதத் தம்பி கதை, முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன், தேவதை மர அதிசயம், சிகிரியா, சரதியல்: இலங்கையின் ரொபின் ஹ{ட், விகாரமகாதேவி, வற்றாப்பளை அம்மன் அற்புதம், தலவில்லு தேவாலயம், அசோகமாலா, கண்ணுச்சாமி கண்டி மன்னனான கதை, இலங்கையும் இராவணனும், நாகதீபம்: மணிபல்லவம், மாருதப் புரவீகவல்லி, செண்பகப் பெருமாள், சீனிகம கோவில், கலாவௌ களத்தின் கதை, நோனாகம, ரொடியா அழகி லொனாவியாவின் காதல் ஆகிய தலைப்புகளில் இம்மரபுக் கதைகள் எழுதப்பட்டுள்ளன

ஏனைய பதிவுகள்

Courtroom Betting

Blogs #4 Wagering Or other Options To your Non Gamstop Local casino Sites Lowest Gambling Years Bonuses One Improve your Gameplay The new on-line casino