16299 தமிழ் இலக்கண விளக்கம்.

பி.எட்வின். கொழும்பு 4:  பி.எட்வின், ஆசிரியர், புனித பேதுரு கல்லூரி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

307 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 25×19.5 சமீ., ISBN: 978-955-705-008-9.

இந்நூலில் தமிழ் இலக்கணம் எழுத்தியல், பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள், இடைச் செற்கள், உரிச்சொற்கள், குற்றியலுகரம், பகுபதமும் பகாப்பதமும், இயற்சொல்-திரிசொல்- திசைச்சொல்-வடசொல், பிறமொழிச் சொற்கள், திணை-பால்-எண்-இடம்-காலம், வேற்றுமைகள், வாக்கியங்கள், நிறுத்தக் குறிகள், தொடர்மொழிக்கு ஒரு மொழி, ஒரு பொருட் பன்மொழிகள், பலபொருள் ஒரு மொழி, அருஞ்சொற்றொடர்க் கோவை, தொகைப் பெயர்கள், அணியியல், இலக்கண வழுக்கள், தொகைநிலைத் தொடர்கள், தொகாநிலைத் தொடர்கள், இலக்கண வழக்கு, மரபுத் தொடர்கள், சொற்புணர்ச்சி, அடுக்கு மொழிகள், அடுக்கிடுக்குத் தொடர்கள், இணைமொழிகள், இரட்டைக் கிளவி, பெயராகவும் வினையாகவும் வரும் சொற்கள், பொதுப்பாற் சொற்கள், எதிர்ப்பாற் சொற்கள், ஒத்த கருத்துச் சொற்கள், எதிர்க் கருத்துச் சொற்கள், கலைச் சொற்கள், இலக்கணக் கலைச் சொற்கள், லகர ளகர ழகர வேறுபாடுகள், ரகர றகர வேறுபாடுகள், னகர ணகர வேறுபாடுகள், னகர நகர வேறுபாடுகள், உவமைத் தொடர்கள், உவமைகள், பழமொழிகள், மரபுப் பெயர்கள், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், தமிழ் இலக்கண நூல்களின் அட்டவணை, பந்தியமைத்தல், விளக்கமெழுதுதல், துண்டுப் பிரசுரம், அழைப்பிதழ்கள், அறிக்கை எழுதுதல்,  படிவம் நிரப்புதல்,  சுருக்கமெழுதுதல், கட்டுரை எழுதுதல், கடிதம் எழுதுதல், கதை எழுதுதல், முக்கிய ஆண்டு விழாக்கள், அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ், சுருக்கக் குறியீடுகள், விளம்பரம் செய்தல், உரையாடல், நேர்முக வருணனை, சிறுகதை எழுதுதல், விவாதம், அறிவித்தல், சம்பவ விவரிப்பு, விவரணம் எழுதுதல், அறிவுறுத்தல், நேர்காணல், விரித்தெழுதல், நாடகம் நயத்தல், விமரிசனம், உரைச்சித்திரம், பத்திரிகைச் செய்தி, அபிப்பிராயம் எழுதுதல், நயம் எழுதுதல், மாணவர்களுக்கான பயிற்சி வினாக்கள், க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான கடந்தகால இலக்கண வினாக்கள் பகுதி 1, க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான கடந்தகால இலக்கண வினாக்கள் பகுதி 2 ஆகிய எண்பது பாடத் தலைப்புகளின்கீழ் தமிழ்மொழிப் பாடம் தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

15323 மட்டக்களப்புச் சொல்நூல்.

ஈழத்துப் பூராடனார், திருமதி பி.ப.செல்வராசகோபால் (இணைஆசிரியர்கள்), செ.இதயசோதி பென்சமீன் (பதிப்பாசிரியர்). களுவாஞ்சிக்குடி: ஜீவா பதிப்பகம், தோற்றாத்தீவு-2, 1வது பதிப்பு, 1984. (களுவாஞ்சிக்குடி: செ.இதயசோதி பெஞ்சமின், மனோகரா அச்சகம், தோற்றாத்தீவு). xxi, 34 பக்கம், விலை:

13454 கணிதம் பயிற்சி நூல் தரம் 10: புதியபாடத்திட்டம் 2015.

வி.குகநாதன், எஸ்.வி.பாலமுரளி. யாழ்ப்பாணம்: யாழ். நகர் கணித வட்டம், 1வது பதிப்பு, மார்ச் 2016. (யாழ்ப்பாணம்: சன் பிரின்டர், 66/2, பழம் வீதி, கந்தர்மடம்). viii, 357 பக்கம், விலை: ரூபா 430., அளவு:

โบนัสและข้อเสนอของ Golden Nugget Casino ปี 2024

บล็อก ข้อเสนอคงที่: วิธีรับเครดิตคาสิโนฟรี คุณคงทราบความคิดเห็นของมืออาชีพแล้ว – อ่านต่อเพื่อดูรีวิวของโปรไฟล์จริง ขั้นตอนการลงทะเบียนเพื่อเข้าร่วม Golden Nugget Casino คืออะไร โปรโมชั่นฟุตบอล ฟังก์ชั่นรูปลักษณ์ใหม่ล่าสุดช่วยให้คุณค้นหาวิดีโอเกมของผู้คนและเรายินดีที่พบว่าเกมทั้งหมดปรับให้เข้ากับหน้าจอของคุณโดยอัตโนมัติ ต่อมาในปี 2022 คาสิโนออนไลน์ Golden Nugget ได้รับคำสั่งจาก DraftKings ซึ่งเป็นทีมเกมออนไลน์ที่ใหญ่ที่สุดในสหรัฐอเมริกาซึ่งมีธุรกิจ 31% วิดีโอเกมของพวกเขาได้รับการทดสอบจากห้องแล็บการพนันที่ได้รับอนุญาตและทำงานบนทีมที่สมัครสมาชิกเช่น NetEnt, IGT,