16335 சித்த மருத்துவத்தில் சரீர அமைப்பு: நூலாய்வு.

தயாளினி, நிருஷ்ணி, கபாலினி, கோகுலவாசினி (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வெளியீடு-1, சித்த மருத்துவ அலகு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: மெகா பிரின்டர்ஸ்;, 101 கண்டி வீதி, கச்சேரியடி).

viii, 40 பக்கம், அட்டவணை, விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0585-35-9.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ அலகின் தலைவர் தி.தயாளினி, செய்முறை காட்டுநர்களான க.நிருஷ்ணி, தி.கபாலினி, வே.கோகுலவாசினி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்நூலில் சரீர அமைப்பு ஓர் அறிமுகம் (சரீரம்-மறுபெயர்கள், சரீரம்-வரைவிலக்கணங்கள்), சரீர அமைப்பின் வகைகள்,  சரீர அமைப்பு வகைகளின் இலட்சணங்கள் (வாத தேகியின் இலட்சணங்கள், பித்த தேகியின் இலட்சணங்கள், கப தேகியின் இலட்சணங்கள், வாத-பித்த பிரகிருதியின் இலட்சணங்கள், வாதஐய பிரகிருதியின் இலட்சணங்கள், பித்த வாத பிரகிருதியின் இலட்சணங்கள், பித்த ஐய பிரகிருதியின் இலட்சணங்கள், ஐய பித்த பிரகிருதியின் இலட்சணங்கள், ஐய வாத பிரகிருதியின் இலட்சணங்கள், தொந்த பிரகிருதியின் இலட்சணங்கள், சன்னிபாத பிரகிருதியின் இலட்சணங்கள்), அஷ்டவித பரீட்சைக்கும் சரீர இலட்சணத்திற்கும் இடையிலான தொடர்பு, தொகுப்புரை ஆகிய அத்தியாயங்களில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Najkorzystniejsze Kasyno Przez internet

Content Prosto ze źródła: Dobre Kasyno Jest to Wypłacalne Kasyno Online Zestawienia Kasyn Przez internet Na terytorium polski 2022 Typy Kasyn Online W naszym kraju