16353 இசைப்பேழை (பாகம் 01): நாதம்-சுருதி-தாளம்.

கௌரி சந்திரன் ஐங்கரன். யாழ்ப்பாணம்: திருமதி கௌரி சந்திரன் ஐங்கரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).

520 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ., ISBN: 978-1-7389808-2-6.

இசை பற்றிய ஒரு கவிதை, கல்வி-கலை, ஆயகலைகள், கலைகளின் தோற்றம், இசைக்கலை, புராதன காலத்தில் இசை (சிந்துவெளி, வேதகாலம், மௌரியர், சங்ககாலம், பல்லவர் காலம், பாண்டியர் காலம், சோழர் காலம், விஜயநாயக்கர் காலம்), பழந்தமிழ் இசை இலக்கண நூல்கள், இப்போதுள்ள இசைத்தமிழ் இலக்கியங்கள், வடமொழி இசை நூல்கள், இசை சம்பந்தமான முதுமொழிகள்-வைர வரிகள், இசை பற்றி பெரியோர்கள் கூறிய கருத்துகள், இசைப் பயிற்சியில் ஈடுபடுபவர்களின் மூளை மற்றும் இசையால் வளரும் அறிவுத்திறன் பற்றிய தகவல், சங்கீதம், சங்கீதம் பயில்வதன் நோக்கம், சுருதி, நாதம், ஸ்தாயி, ஸ்வரம், ஏழு ஸ்வரங்கள் தோன்றிய வரலாறு, ஏழு ஸ்வரங்களின் பெயர்க் காரணம், விவாதி ஸ்வரங்கள், கோமள-தீவிர பேதங்கள், வட்டப்பாலையில் 12 இராசிகளும் 12 நரம்புகளும், பிரக்ருதி ஸ்வரம், விக்ருதி ஸ்வரம், தாளதஷ பிராணன், 35 தாளங்களின் பெயர்களும் அவைகளின் நடைபேதங்களும், அப்பியாச வரிசைகள், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், கீதங்களும் அதன் பொருள்களும், அரும்பத விளக்கம், ஒரு ராகத்தின் பத்து லட்சணங்கள், இராக லட்சண விபரம், மனோதர்ம சங்கீதம்,  இசை வடிவங்களை மதிப்பீடு செய்தல், உருப்படி மதிப்புக் கட்டுரை, பாடகர்கள் தவிர்க்கவேண்டிய குணங்கள், இசை மண்டபங்களின் இலக்கணம் என இசைத்துறை சார்ந்த இன்னோரன்ன தகவல்களை 138 தலைப்புகளின் கீழ் இந்நூலில் ஆசிரியர் பதிவுசெய்திருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

‘gonzo mother mom xxx’ Search

Articles Incredible Blond Requires Afternoon Anal on the Kitchen table Yet not, if you’d like to have fun with higher stakes, it is recommended that

16458 அகரம் எனது சிகரம்.

வள்ளியம்மை சுப்பிரமணியம். ஜேர்மனி: வளர்பிறை வெளியீட்டுக்குழு, திரு.திருமதி சின்னத்தம்பி பரமலிங்கம் குடும்பம், 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xxxiv, 145 பக்கம், விலை: ரூபா 400.,