16361 ஏழு ஸ்வரங்கள் : பாகம் 2.

வாசஸ்பதி ரஜீந்திரன். யாழ்ப்பாணம்: சாரங்கம் இசை மன்றம், நல்லூர், 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

(12), 212 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 22×15 சமீ.

101 இராகங்களின் இலட்சணங்களை உள்ளடக்கிய இவ்விரண்டாம் பாகம்,  ஜனக இராகங்களின் இலட்சணம், உபாங்க இராகங்களின் இலட்சணம், பாஷாங்க இராகங்களின் இலட்சணம் ஆகிய மூன்று பாடத்தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

13298 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 6, இதழ் 1/2, இரட்டை இதழ் 1999).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்). (3), 6-146 பக்கம், விலை: ரூபா 150.,