12626 – பேரிடர்களை பெருவாய்ப்புகளாக மாற்றுதல்: இளம் பருவத்தினரும் HIV/எயிட்சும்- தெற்காசியா

.கம்லா பாசின், பிந்தியா தாபர் (ஆங்கில மூலம்), மு.பொன்னம்பலம் (தமிழாக்கம்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் டெரஸ், 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட்).

(12), 81 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 23×17.5 சமீ., ISBN: 978-955-1772-19-2.

எழுத்துக்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம், எச்ஐவிஃஎயிட்ஸ் முற்றுமுழுதாகத் தவிர்க்கப்படக்கூடியது, வேகமாகப் பரவும் எச்ஐவிஃஎயிட்ஸ், தெற்காசியாவில் எச்ஐவி/எயிட்ஸ், எச்ஐவி எப்படி எங்களுக்கு ஏற்படக் கூடியதாக இருக்கின்றது என்பதை இப்பொழுது பார்ப்போம், பாலியலும் எச்ஐவிஃஎயிட்சும், எப்படி எச்ஐவி பரவாது இருக்கிறதென்பதை இப்பொழுது பார்ப்பது அவசியம், ஆபத்துகளையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க ஏன் சோதனைக்குட்படுத்தக் கூடாது? எளிமையான முறையில் தடுத்தல் மன அழுத்தத்திலிருந்து எங்களை விடுவிக்கும், எச்ஐவிஃஎயிட்சோடு வாழ்க்கையை ஆமோதித்து வாழப் பழகுதல், இளம் பருவத்தினரும் எச்ஐவிஃஎயிட்சும், குறைந்த உரிமைகள் அதி தாக்குதலுக் குள்ளாதல் பெண்பிள்ளைகள்ஃபெண்கள் மற்றும் எச்ஐவிஃஎயிட்ஸ் , எச்ஐவிக்குஎதிரான போராட்டம் என்பது உங்கள் உரிமைகளுக்கான போராட்டமாகும், எச்ஐவிஃஎயிட்ஸ்: எங்களையே பார்ப்பதற்கான கண்ணாடி, இறுதி வார்த்தைகள் ஆகிய 15 தலைப்புகளில் எச்ஐவிஃஎயிட்ஸ் பற்றிய புரிதல்களை மக்களிடையே ஏற்படுத்தும் நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47711).

ஏனைய பதிவுகள்