S.யோகேந்திரன், டீ.சைலஜா (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்).
xvi, 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ
என் எண்ணங்கள் (சு.யோகேந்திரன்), மன்றத்தின் மனத்துடிப்பு (சித்த மருத்துவ மாணவர் மன்றம்), நினைவில் நிறைந்த பேராசான் வித்தியானந்தன் (பேராசிரியர். என்.பாலகிருஷ்ணன்), பாண்டு ரோகத்தில் ‘புனர்னவா மண்டூரம்” என்ற ஒளடதத்தின் செயலாற்றும் திறன் பற்றிய ஒரு மதிப்பீடு (டாக்டர் சு.பவானி), யூனானி மருத்துவத்தின் சிறப்பம்சம் பற்றிய ஒரு கண்ணோட்டம் (டாக்டர் திருமதி ஞானாமிர்தம் பவானி), Neer Kuri (Urine Examination)( S.திருநாவுக்கரசு), கயரோகம் (சி.திரிபுரநாயகி), நாவற்குழி வாழ் மக்களின் குருதி நிறப்பொருளின் செறிவை அறிதல் (தொகுப்பு: மு.சிவராஜா, டீ.சைலசா, P.மங்களேஸ்வரி), இலங்கையில் காணப்படும் தாவர நஞ்சுகள் (ஆங்கிலத்தில்: பேராசிரியர் திருமதி வு.சரவணபவானந்தன்), பரராசசேகரம் (பேராசிரியர் கலாநிதி பொ.பூலோகசிங்கம்), பாரிசவாதம் ((Hemiplegia – Paralysis) (செல்வன் சி.வடிவேலு), யேனi (Pரடளந) in ர்iனெர ஆநனiஉiநெ (கலாநிதி பசுபதி ரோமகேஸ்வரன்), மூலவியாதி (Pடைநள) (செல்வன் சி. ராஜ்குமார்),முதலுதவியின் நோக்கமும் முறிவுகளுக்குரிய சிகிச்சை முறைகளும் (சீ.எஸ்.சுப்பிரமணியம்), கூடியிருந்து கொடுமை செய்யும் விஷ ஜந்துக்கள் (சித்தவைத்தியர் க.சிற்றம்பலம்), Sechhium edule (chocho) a Hill Country VegetableUseful as Antidiabetic Agent (Dr.S.Mohandas), Concept of Pruritus (Kandu) in Ayurveda(Dr. Srikantha Arunachalam),மூலிகையியலும் ஆராய்ச்சியியலும் (செல்வன் சு. யோகேந்திரன்), நன்றியோடு நினைக்கின்றோம் (சித்த மருத்துவ மாணவர் மன்றம்), (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39238. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008797).